Tuesday, January 25, 2011

சீட்டுக்காக அலையும் முஸ்லிம் சில்லறை வியாபாரிகள்....

அல்லாஹு அக்பர் . முஸ்லிம்களில் தான் எத்தனை எத்தனை எத்தர்கள். பதவி ஆசை பிடித்து அலையும் இவங்களுக்கு ஆண்டவன் தான் நல்ல புத்தியை கொடுக்கணும். சமுதாய ஆசை இருக்கு வேண்டும்தான் இதற்காக எத்தனை எத்தனை பொய்கள் மற்றும் புறம் பேசுதல். நல்லா வளர்ந்த இயக்கத்தை மோடி வர்கத்திடம் அடமானம் வைக்கும்

 

 

இந்த மடையர்களை என்னதான் சொல்ல. சில்லரைக்க்காகவும் சீட்டுக்க்காகவும் கலிமா சொல்லிய இஸ்லாமிய சமுதாயத்தை அடகு வைக்க இவர்களுக்கு யார் தைரியம் கொடுத்தது. இஸ்லாமியர்களை அடகு வைக்க இந்திய தவ்ஹித் ஜமாதுக்கும் சரி தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்ற கழகத்துக்கும் சரி. மக்களை யார் ஒருவர் சரியான பாதையில் அழைத்து செல்வாரோ அவரே நல்லுலகம் போற்றும் உத்தமராவர். மூணு, நாலு சீட்டுக்காக நாயாக அலைந்து அதை வாங்கி தான் வயிதை கழுவும் போக்கிற்கு வேற பேரு சொல்லுவாங்க சகோதர்களே.. உங்க பேட்டிகளை கொண்டு உங்க பெட்டிகள் நிறையலாம். நாளை மறுமையில் நீங்கள்தானே பதில் சொல்லணும்.  

நிறைய காசு சம்பாரிக்கலாம்னு நினைக்குற சகோதரர்கள் சமுதாயத்தை அடகு வைக்க நெனைக்கும் இது போன்ற இயக்கங்களை போய் தொடர்பு  செய்யலாம். 

உங்கள் சகோதரராகிய அப்துல் அஜிஸ்

2 comments: